வணக்கம் தமிழ் நெஞ்சங்களே.நாம் தமிழனாய் பிறந்ததற்காக பெருமை கொள்வோம அன்பு உறவுகளே.நம்முடைய பாரம்பரியத்தை நாமும் போற்றி நம் குழந்தைகளுக்கும் கற்றுத்தருவோம். இந்தியாவில் இருந்தாலும் வெளிநாட்டில் வாழ்ந்தாலும் நம்முடைய பண்பாட்டை காப்பதில் கவனமாக இருப்போம் இனியாவது.
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment