வணக்கம் அன்பு உடன்பிறப்புகளே நலமா,நேற்று மதுரை மீனாட்சித்திருக்கல்யாணம் ,இண்று திருத்தேர்பவனி மதுரை நகரம் விழாகோலம் பூண்டு இருப்பதை தொலைக்காட்சி வாயிலாக கண்டு மகிழ்ந்தோம்.தமிழர்களின் பாரம்பரியம் ,தொண்மை அறிய எல்லோருக்கும் நல்ல வாய்ப்பு. இவற்றை எல்லாம் தொலைக்காட்சி யில் ஒளிபரப்பும் போது குழந்தைகளையும் பார்க்கச்சொல்லுங்கள்.நம் பாரம்பரியம் தெரிந்து கொள்ள நல்ல வாய்ப்பு.
- Get link
- X
- Other Apps
Very nice