நம்ம குழந்தைகளுக்கு நாம்தான் முன்னுதாரணம்,அதனால் நாம் பொய்பேசக்கூடாது,கெட்டவார்த்தை பேசக்கூடாது,நம்மை பற்றி குழந்தைகள் மிக உயர்வாக நினைக்கும்படி நாம் வாழ வேண்டும் நடிக்ககூடாது,உண்மையாகவே நல்லவர்களாக இருக்க வேண்டும்.அப்படி வாழ்ந்தால் நம் பிள்ளைகள் நம்மைப்பற்றி அவர்கள் குழந்தைகள் ,பேரக்குழந்தைகளிடம் பெருமையாக பேசுவார்கள்.நாம் வாழ்ந்ததற்கு அர்த்தம் கிடைக்கும். நம்மை பற்றி நல்லவிதமாக பேசிமகிழ  நிறைய நல்ல நினைவுகளை நம் குழந்தைகளுக்கு தருவோம்.அவர்கள் நல்லவராக வளர்ந்து நல்ல சமுதாயத்தை உருவாக்குவார்கள்.

Comments

Popular Posts