இனிய காலை வணக்கம் அன்பு சகோதரசகோதரிகளே ,இப்பொழுது நாம் அனைவரும் மிகவும் கவலைப்படுவது குழந்தைகள் மீது நடத்தப்படும் வன்முறைகளைப்பற்றித்தான்.இதற்கு நம்மால் முடிந்த அளவுக்கு குழந்தைகளுக்கு பாதுகாப்பாக இருப்பது பற்றியும் தன்னை தற்காத்துக் கொள்வது பற்றியும் சொல்லித்தர வேண்டும்.பள்ளிக்கு சென்று வந்தவுடன அன்றைய நிகழ்வுகளை கேட்டுத தெரிந்து கொள்வதை வழக்கமாக்க வேண்டும்.அப்போது சின்ன தவறுகளையும் ஆரம்பத்திலேயே தெரிந்து கொள்ளலாம். விடுதியில் தங்கிப்படிக்கும் குழந்தைகளிடம் பெற்றோர் தினமும் தொடர்பிலேயே இருப்பது மிக மிக அவசியம். அப்புறம் குழந்தைகளின் உடைகள் தேர்வு செய்யும்போது கவனமாக இருக்க வேண்டும்.சின்னக்குழந்தைதானேன்னு கைகளில்லாத,முதுகுப்பக்கம் திறந்திருப்பது ,வயிறுதெரிவது போன்ற உடைகளை வாங்கவே வாங்காதீங்க.இது இரண்டு வகையில் நமக்கு நல்லது. ஒன்று  குழந்தைகள் பாதுகாப்பு ,இரண்டாவது குந்தைதானே வீட்டில்தானே இருக்காங்கன்னு அரைகுறை ஆடைகள் அணிந்து பழகிட்டா அப்புறம் அதே பழகிவிடும அதுவே அவர்களுக்கு பிரச்சனனயாகிடும்.கன்னியமான நாகரீகமானஉடைகள் நிறைய உள்ளது அதை தேர்வுசெய்யுங்க.நான் சொல்றதில் தவறு இருந்தால் மன்னிக்கவும்.


Comments

Popular Posts