சரி விளையாட்டுபொருள் வாங்கிவிட்டால் மட்டும் போதாது விளையாட வைக்க வேண்டும் அதற்கு நாமும் அவர்களுடன் விளையாட வேண்டும். நாம் தோற்றுப் போவது போல் நடிப்பதோடு அது அவரகளுக்குத் தெரியாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.அவ்வப்போது செல்போனின் தீமைகளை அழுத்தமாக சில உதாரணங்களுடன் கூறங்கள்.சில நாட்களில் நம் பாரம்பரிய விளையாட்டுக்கு நல்ல ரசிகராகி விடுவார்கள்.உங்கள் வீட்டுக்கு அருகில் உள்ளவர்களிடமும் கூறுங்கள் மாற்றத்தை நாமே உருவாக்குவோம்👍

Comments

Popular Posts