நம்முடைய குழந்தைகளுக்கு நம்முடைய கலாச்சாரத்தை கற்றுத்தரவேண்டியது நம் கடமை அதில் நாம் அலட்சியமாக இருக்க கூடாது.
நம்முடைய தாத்தா பாட்டிகளும் ,அப்பா அம்மாவும் இரவு நேரக்கதைகளை கூறி அதன்மூலம் நீதி ,நேர்மைகளை நம் மனதில் விதைத்தனர்.அதனை நம்மால் இன்று வரை மறக்கமுடியவில்லை இல்லையா?அது போல நாமும் கதைகள் கூறுவோம் இன்றிலிருந்து👍

Comments

Popular Posts